62 Views
ஒரு கைப்பிடி கறிவேப்பிலையைத் தேங்காய் எண்ணெயில் இட்டு, அது கறுப்பாகும் வரை கொதிக்க வைக்கவும்.
அதன்பின்பு ஆறவைத்து, வாரத்திற்கு 3 முறை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வந்தால் முடி வேரிலிருந்துகறுப்பாகும்.
மருதாணிப் பொடியை முதல் நாள் இரவே ஊறவைத்து, மறுநாள் தலையில் தடவி 1 மணி நேரம் கழித்து அலசவும்.