Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டி

SOORIYAN GOSSIP - மனித உடலைக் குளிர்விக்கும் குளிர்சாதனப் பெட்டிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

53 Views
ஜப்பானில் தனியார் நிறுவனம் ஒன்று மனித குளிர்சாதனப் பெட்டியை அறிமுகப்படுத்தியுள்ளது. இது ஒரு நேரத்தில் ஒருவர் மட்டும் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்ட, சிறிய குளிரூட்டும் அறையாகும்.

பயனர்கள் உள்ளே நுழைந்து, அங்குள்ள கதிரையில் அமர்ந்து கதவை மூடினால் போதும். உள்ளே வெப்பநிலை சுமார் 15°C ஆகப் பராமரிக்கப்படுகிறது. கிட்டத்தட்ட 5°C வரை குளிர்விக்கப்பட்ட காற்று கழுத்து, தலை மற்றும் முதுகுப் பகுதிகளை நோக்கிச் செலுத்தப்படுகிறது.

உடல் வெப்பநிலையைச் சீராக்குவதில் உடலின் இந்தப் பகுதிகள் முக்கியப் பங்கு வகிப்பதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த அறைக்குள் 5 முதல் 10 நிமிடங்கள் செலவிடுவதன் மூலம், வெப்பத்திலிருந்து குறிப்பிடத்தக்க நிவாரணத்தைப் பெற போதுமானது என கூறப்படுகிறது.

அதிகமாக குளிர்வடைவதைத் தடுக்க ஒவ்வொரு குளிர்விக்கும் அமர்விலும் 20 நிமிடங்களுக்கு பிறகு தானாகவே அணைந்து விடும். இது வழக்கமான குளிரூட்டப்பட்ட அறைகளை விட வேகமாக உடலை குளிர்விப்பதோடு, வழக்கமான ஏசியை விட பாதியளவே மின்சாரம் தேவைப்படுவதாகவும் அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இதனை எளிதாக நகர்த்தும் வகையில் சக்கரங்கள் பொருத்தப்பட்டுள்ளதால், எங்கு வேண்டுமோ அங்கு வைத்து பயன்படுத்திக்கொள்ளலாம். இருப்பினும், இது நீரேற்றம், ஓய்வு அல்லது மருத்துவ சிகிச்சைக்கு மாற்றாகப் பயன்படுத்தப்படாது என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top