34 Views
அதிவேகமாக வளர்ந்து வரும் Anthropic செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பமானது எதிர்காலத்தில் மனிதர்களுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக அமையும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மேலும், போதுமான அளவு கணக்கீட்டுத் திறன் வழங்கப்பட்டால், செயற்கை நுண்ணறிவானது காலப்போக்கில் சுயமாகவே தகவல்களை வடிவமைக்கும் திறன்கொண்ட ஒரு செயற்கை நுண்ணறிவு அமைப்பையே உருவாக்கிவிடும்.
இதன்மூலம், செயற்கை நுண்ணறிவு மக்கள் பணிபுரியும் விதத்தை மாற்றுவது மட்டுமல்லாமல், செயற்கை நுண்ணறிவு (AI) உருவாக்கப்படும் விதத்தையும் மாற்றத் தொடங்கும் என்றும் அந்நிறுவனம் எச்சரிக்கை
விடுத்துள்ளது .