Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
17
‘பெத்தி’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் வசூல்!

SooriyanFM Gossip - ‘பெத்தி’ திரைப்படம் இந்தியாவில் மட்டும் இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் வசூல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

94 Views
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், மெகா பவர் ஸ்டார் ராம் சரண் மற்றும் ஜான்வி கபூர் நடிப்பில் கடந்த ஜூன் 4ம் திகதி ‘பெத்தி’ திரைப்படம் வெளியானது.

sports, action கதைக்களத்தில் உருவாகி இருக்கும் பெத்தி திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியானது.

இந்த நிலையில், பெத்தி திரைப்படம் இந்தியாவில் மட்டும் இந்திய மதிப்பில் 223 கோடி ரூபாய் வசூலை கடந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது என்பதுடன் இத்திரைப்படம் உலகளவில் இந்திய மதிப்பில் 315 கோடி ரூபாய்க்கும் மேல் வசூலித்து box office சாதனை படைத்ததுள்ளது.

புச்சி பாபு சனா இயக்கி இருக்கும் இத்திரைப்படத்தை வெங்கட சதீஷ் கிலாரு சார்பில் ரித்தி சினிமாஸ் தயாரித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top