Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
15
சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதலாவது பாடல் குறித்த UPDATE இன்று வெளியாகவுள்ளது.

SOORIYAN GOSSIP - சூர்யா நடிக்கும் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’ திரைப்படத்தின் முதலாவது பாடல் குறித்த UPDATE இன்று வெளியாகவுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

89 Views

இயக்குநர் வெங்கி அட்லூரி இயக்கத்தில் சூர்யா நடிக்கும் 46ஆவது
திரைப்படம் ‘விஸ்வநாத் அன்ட் சன்ஸ்’

சித்தாரா என்டர்டெயின்மென்ட்ஸ் சார்பில் நாக வம்சி தயாரிக்கும் இந்தத் திரைப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். இந்தத் திரைப்படத்திற்கு ஒளிப்பதிவு பணிகளை நிமிஷ் ரவி மேற்கொள்ள நவீன் நூலி படத்தொகுப்பு செய்கிறார்.

இத்திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் பரபரப்பாக நடைபெற்று வரும் நிலையில், இத்திரைப்படமானது August மாதம் 14ஆம் திகதி வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் இத்திரைப்படத்தின் முதலாவது பாடல் குறித்த UPDATE  இன்று வெளியாகும் என இசையமைப்பாளர் ஜி.வி. பிரகாஷ் குமார் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top