தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தான் Junior NTR . தேவரா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது நடிகர் Junior NTR இயக்குநர் பிரசாந்த் நீல் இயக்கத்தில் நடிக்கவுள்ளர்.
இத்திரைப்படத்திற்கு Dragon என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது, இந்த திரைப்படம் 2027ஆம் ஆண்டு வெளியாகும் எனவும் தற்போது தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில் இத்திரைப்படத்தின் Glimpses Video குறித்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது, அதன்படி இன்று இரவு 11.52 மணியளவில் Dragon திரைப்படத்தின் முதல் Glimpses Video வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.