Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
19
'Marriage Story' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியது!

SOORIYAN GOSSIP - 'Marriage Story' திரைப்படத்தின் புதிய அறிவிப்பு வெளியாகியது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

74 Views
இயக்குநர் சுனில் தேவ் தற்போது 'marriage story' என்ற புதிய திரைப்படத்தை இயக்கியுள்ளார். 

காதல் மற்றும் நகைச்சுவை கலந்த கதைக்களத்தில் உருவாகியுள்ள இந்தப் படம், விரைவில் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

இந்தப் திரைப்படத்தின் மூலம் புதிய கதாநாயகனாக சித்தார்த் அறிமுகமாகிறார். அவருடன் ஷபானா மற்றும் தீபிகா வெங்கடாசலம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

ரீல் பெட்டி நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்திற்கு தமிழ்ச் செல்வன் ஒளிப்பதிவு செய்துள்ளார்.

இந்நிலையில், 'marriage story' திரைப்படத்தின் First Look poster ஐ படக்குழு அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top