அறிமுக இயக்குநர் சுபாஷ் கே ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள 'Blast' திரைப்படத்தில் Action King அர்ஜுன் நடிக்கிறார்.
இத் திரைப்படத்தில் அபிராமி, பிரீத்தி முகுந்தன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத் திரைப்படம் அப்பா மகள் உறவை மையமாகக்கொண்டு உருவாக்கப்படுள்ளது.
இத் திரைப்படத்திற்கு ரவி பசூர் இசையமைத்துள்ளார். இத் திரைப்படம் மே மாதம் 28 ஆம் திகதி வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்ப்பை பெற்ற நிலையில்
இத் திரைப்படம் இந்த மாதம் 25ஆம் திகதி OTT தளத்தில் வெளியாகவுள்ளது.