Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
விரைவில் வெளியாகவுள்ள 'பாதாம்கீர்’ திரைப்படம்!

SOORIYAN GOSSIP - விரைவில் வெளியாகவுள்ள 'பாதாம்கீர்’ திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

41 Views
அறிமுக இயக்குநர் ஜெய் சக்தி பிரகாஷ் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'பாதாம்கீர்’.

இத் திரைப்படத்தில் சிவகுமார் மற்றும் ஆன் ஷீத்தல், சதீஷ், டேனியல் ஆன்னி போப், பிரதீப் ஜோ, யோகிபாபு மற்றும் எம் கார்த்திக், கேமியோ மதுமிதா, பிரதீப் ஜோஷ், ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர்.
இத் திரைப்படம் comedy மற்றும் Romance திரைப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது. மேலும் இத் திரைப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் நடைபெற்று வரும் நிலையில், இத் திரைப்படத்தின் டீசர் மற்றும் திரைப்படம் குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

இந்த நிலையில் இத் திரைப்படத்தின் Tittle மற்றும் 1st look Poster வெளியாகியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top