Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
பெத்தி திரைப்படத்தின் ‘ஹல்லல்லோ’ பாடல் வெளியானது!

SOORIYAN GOSSIP - பெத்தி திரைப்படத்தின் ‘ஹல்லல்லோ’ பாடல் வெளியானது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கத்தில், ராம் சரண் நடிப்பில்   பெத்தி  திரைப்படம் உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் ராம் சரணுடன், ஜான்வி கபூர், கன்னட சூப்பர் ஸ்டார் சிவராஜ்குமார், ஜெகபதி பாபு, திவ்யேந்து சர்மா ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

ஏ.ஆர்.ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார் என்பதுடன்  வரும் ஜூன் 4ம் திகதி  இத்திரைப்படம் வெளியாக உள்ளது. இந்நிலையில் இத்திரைப்படத்தின் 'ஹல்லல்லோ' பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது மேலும்   இப்பாடலுக்கு நடிகை ஸ்ருதிஹாசன் நடனம் ஆடியுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top