Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
25
Play Off போட்டிகளில் சிறப்பாகச் செயற்படுவோம்: ரியான் பராக் நம்பிக்கை

SOORIYAN GOSSIP - Play Off போட்டிகளில் சிறப்பாகச் செயற்படுவோம்: ரியான் பராக் நம்பிக்கைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

29 Views



ஐபிஎல் தொடரின் லீக் சுற்றுப்போட்டிகள் நிறைவடைந்துள்ள நிலையில் Royal Challengers Bengaluru, Gujarat Titans, Sunrisers Hyderabad மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகள் Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றுள்ளன.


இந்தத் தொடரில் நேற்று நடைபெற்ற மும்பைக்கு எதிரான போட்டியில் ராஜஸ்தான் அணி வெற்றிபெற்று, இறுதியாக Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றது. இந்த வெற்றி குறித்து ராஜஸ்தான் அணியின் தலைவர் ரியான் பராக் கருத்து தெரிவித்துள்ளார்.

”நாங்கள் போட்டியை வென்று Play Off சுற்றுக்குத் தகுதி பெற்றுவிட்டோம். ஆனால் நாங்கள் இன்னும் சிறப்பாகச் செயற்பட வேண்டிய பல பகுதிகள் உள்ளன. உண்மையில் இந்தத் தொடரில் பல துணிச்சலான முடிவுகளை எடுத்துள்ளேன். அப்படித்தான் நான் வழிநடத்த விரும்புகிறேன்" என தெரிவித்துள்ளார்.

அத்துடன் "தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் நாங்கள் சிறப்பாகச் செயற்பட்டு வருகிறோம். எங்கள் தவறுகள் அனைத்திலிருந்தும் பாடம் கற்றுக்கொண்டு அடுத்து வரும் போட்டிகளில் இன்னும் சிறப்பாகச் செயற்படுவோம் என்று நம்புகிறோம்.” எனவும் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top