Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
ஐ.பி.எல்.இல் பெரிய சாதனையை படைக்க சூர்யவன்ஷிக்கு 6 சிக்சர்களே இன்னும் தேவை

SOORIYAN GOSSIP - ஐ.பி.எல்.இல் பெரிய சாதனையை படைக்க சூர்யவன்ஷிக்கு 6 சிக்சர்களே இன்னும் தேவைSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
ஐ.பி.எல். போட்டி தொடரில் அதிக சிக்சர்கள் அடித்து சாதனை படைத்த இந்திய வீரராக அபிஷேக் சர்மா உள்ளார். அவர் 2024 ஆம் ஆண்டு நடந்த ஐ.பி.எல். தொடரில் இந்த சாதனையை படைத்துள்ளார். 42 சிக்சர்களுடன், 36 பவுண்டரிகளை அவர் அடித்துள்ளார்.

அந்த தொடரில், 16 இன்னிங்ஸ்களில் விளையாடி 484 ஓட்டங்களை எடுத்த அவர், அதிகப்படியாக 75 ஓட்டங்களை பெற்றார். இந்த நிலையில், இந்த சாதனையை ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் இளம் வீரரான வைபவ் சூர்யவன்ஷி முறியடிக்கும் வாய்ப்பு உள்ளது.

ஐ.பி.எல். போட்டிகளில் இந்த சாதனையை படைக்க அவருக்கு இன்னும் 6 சிக்சர்களே தேவை. நடப்பு ஐ.பி.எல். போட்டி தொடரில் விளையாடி வரும் அவர், இதுவரை 9 போட்டிகளில் மொத்தம் 400 ஓட்டங்களை எடுத்துள்ளார்.

ஒரு சதம், 2 அரை சதங்களுடன் 34 பவுண்டரிகள், 37 சிக்சர்களையும் அடித்துள்ளார். இதனால், இன்னும் 6 சிக்சர்களை விளாசி, அபிஷேக்கின் சாதனையை அவர் முறியடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top