Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
21
சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட் !

SOORIYAN GOSSIP - சச்சினின் சாதனையை நெருங்கும் ஜோ ரூட் !Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

54 Views
இங்கிலாந்து, நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி ஓவல் மைதானத்தில் இடம்பெற்று வருகிறது.
குறித்தப் போட்டியில் இங்கிலாந்து அணியின் வீரர் ரூட் டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் 14,000 ஓட்டங்களைக் கடந்த 2-வது வீரர் என்ற சாதனையை படைத்தார்.

ஜோ ரூட் தனது 165-வது போட்டியில் (302 இன்னிங்ஸ்) 14,000 ஓட்டங்களைக் கடந்துள்ளார்.

இதில் 41 சதங்கள் மற்றும் 66 அரைச்சதங்கள் அடங்குகின்றன.

இந்தியாவின் சச்சின் டெண்டுல்கரின் 15,921 ஓட்டங்கள் என்ற சாதனையை முறியடிக்க ,ஜோ ரூட்டுக்கு இன்னும் 1921 ஓட்டங்கள் தேவைப்படுகின்றன.

டெஸ்ட் கிரிக்கெட்டில் அதிக ஓட்டங்கள் எடுத்த வீரர்களில் சச்சின் டெண்டுல்கர் முதலிடத்தில் உள்ளார். அவர் 200 போட்டிகளில் 15,921 ஓட்டங்ககளைப் பெற்றுள்ளார்.

அவுஸ்திரேலியாவின் ரிக்கி பொண்டிங் 168 போட்டிகளில் 13,378 ஓட்டங்களையும்,கல்லிஸ் 166 போட்டிகளில் 13,289 ஓட்டங்களையும், ராகுல் டிராவிட் 164 போட்டிகளில் 13,288 ஓட்டங்களையும் எடுத்துள்ளனர்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top