Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
29
சூர்யவன்சிக்கு ஒடிசாவின் புரி கடற்கரையில் மணற்சிற்பம் - வைரல்

SOORIYAN GOSSIP - சூர்யவன்சிக்கு ஒடிசாவின் புரி கடற்கரையில் மணற்சிற்பம் - வைரல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

26 Views
இந்திய கிரிக்கெட் வீரர் வைபவ் சூரியவன்சி, IPL 2026 தொடரில் அபாரமான திறமையை வெளிப்படுத்தி புதிய வரலாறு படைத்துள்ளார்.
ஐதராபாத் அணிக்கு எதிரான Eliminator போட்டியில் அதிரடியாக விளையாடிய அவர், T20 தொடரொன்றில் அதிக சிக்ஸர்கள் அடித்த வீரர் என்ற சாதனையை கைப்பற்றினார்.

இதற்கு முன்பு இந்த சாதனையை கிறிஸ் கெயில் தக்கவைத்திருந்தார். IPL 2012 தொடரில் கெயில் 59 சிக்ஸர்கள் விளாசியிருந்த நிலையில், தற்போது IPL 2026 தொடரில் 65 சிக்ஸர்கள் அடித்துள்ள வைபவ் சூர்யவன்சி, அந்த சாதனையை முறியடித்து புதிய சாதனையை படைத்துள்ளார்.

இந்த வரலாற்று சாதனையை கொண்டாடும் விதமாக, பிரபல மணல் சிற்பக் கலைஞர் சுதர்சன் பட்நாயக் மணல் சிற்பம் ஒன்றை உருவாக்கி வைபவ் சூர்யவன்ஷிக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். குறித்த மணல் சிற்பத்தின் புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top