106 Views
தினமும் வெதுவெதுப்பான நீரில் கால்களை ஊறவைத்து, இறந்த தோலை மெதுவாக அகற்றி, மாய்ஸ்சுரைசர் அல்லது தேங்காய் எண்ணெய் தடவுவது நல்லது. இரவில் கிரீம் தடவி பஞ்சுக் காலுறைகள் அணிவதும் உதவியாக இருக்கும்.
வெறும் காலில் நடப்பதைத் தவிர்க்கவும். பாதத்தில் இரத்தக்கசிவு, அதிக வலி, வீக்கம் அல்லது சீழ் வடிதல் போன்ற அறிகுறிகள் இருந்தால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும்.