52 Views
தொலைபேசியை நாள் முழுவதும் கைகளில் பயன்படுத்துவதால், அதன் திரையில் வியர்வை, எண்ணெய், தூசி மற்றும் நுண்ணங்கிகள் எளிதில் தேங்குகிறது.தொலைபேசியை கன்னத்தில் வைத்து பேசும்போது, அவை சருமத்தில் படிந்து, குறிப்பாக கன்னம் மற்றும் தாடைப் பகுதியில் முகப்பரு அல்லது சரும எரிச்சல் ஏற்படும் வாய்ப்பை அதிகரிக்கும்.
தொலைபேசியின் திரையை அடிக்கடி சுத்தம் செய்வதும், முடிந்தவரை headphone அல்லது ஒலிபெருக்கி சிறந்த வழியாகும்.
கண்ணாடி மற்றும் sunglass போன்ற முகத்தைத் தொடும் பொருட்களையும் தவறாமல் சுத்தம் செய்து பயன்படுத்துவது சருமத்தை ஆரோக்கியமாக வைத்திருக்க உதவும். சிறிய பழக்க மாற்றங்களே, நீண்ட காலத்தில் சருமப் பராமரிப்பில் நல்ல பலனை அளிக்கும்.