52 Views
இது நிரந்தரமாக துளைகளைச் சுருக்கவோ அல்லது சருமத்தை வெண்மையாக்கவோ செய்யாது. மேலும், ஐஸ் கட்டியை நேரடியாக நீண்ட நேரம் சருமத்தில் பயன்படுத்தினால் எரிச்சல் அல்லது பாதிப்பு ஏற்படும் . எனவே, மெல்லிய துணியில் சுற்றி 1–2 நிமிடங்கள் மட்டும் பயன்படுத்துவது பாதுகாப்பானது.