61 Views
இவற்றை வீட்டிலேயே மேற்கொள்ளும் இலகுவான மருத்துவ முறைகள் மூலம் சரி செய்து கொள்ளலாம். அவ்வாறான செயன்முறைகள் பின்வருமாறு...
● பாலுடன் மிளகு மற்றும் மஞ்சள் சேர்த்துக் காய்ச்சிக் குடிக்க வேண்டும்.
● சின்ன வெங்காயம் ஐந்துடன் நாட்டு வெல்லம் சேர்த்துச் சாப்பிடுதல்.
● பூண்டுச் சாற்றுடன் தேன் கலந்து அதனைத் தொண்டையில் தடவி வர வேண்டும்.
● வெந்நீருடன் உப்புச் சேர்த்து, தொண்டை நனையும் படி நன்றாக வாய் கொப்பளிக்க வேண்டும்.
● தண்ணீரைக் கொதிக்க வைத்து இளம் சூட்டில் குடிக்க வேண்டும்.
இவை போன்ற இலகுவான வீட்டு மருத்துவ வழிமுறைகள் மூலம் தொண்டைப் பிரச்சினைகளைச் சரி செய்து கொள்ளலாம்.