Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
AC அல்லது ஏர் கூலர் மழை காலத்தில் எது சிறந்தது?

SOORIYAN GOSSIP - AC அல்லது ஏர் கூலர் மழை காலத்தில் எது சிறந்தது?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

69 Views
அதிக வெப்பமான காலப்பகுதியில் AC அல்லது ஏர் கூலர் எதை பயன்படுத்தினாலும் பொருத்தமாக இருக்கும். ஆனால் மழை காலத்தில் எதை பயன்படுத்துவது சிறந்தது என்ற சந்தேகம் இருக்கும்.

மழையானது வெளிப்புறத்தை குளிர்ச்சியாக வைப்பது மட்டுமல்லாமல், வீட்டு உபயோகப் பொருட்களின் செயல்பாட்டையும் மாற்றியமைக்கிறது. இந்த மாற்றத்தைப் புரிந்துகொள்வது, ஆண்டின் அதிக மழை பொழியும் மாதங்களில் மின்சாரத்தைச் சேமிக்கவும், அசௌகரியத்தைத் தவிர்க்கவும் உதவும்.

ஏர் கூலர்கள், நீரால் நனைக்கப்பட்ட கூலிங் பேட்கள் வழியாகக் காற்றைச் செலுத்துவதன் மூலம் செயல்படுகின்றன.இந்தச் செயல்முறை, காற்றில் நீர் ஆவியாவதைச் சார்ந்துள்ளது. பருவமழைக் காலத்தில், காற்று ஏற்கனவே ஈரப்பதமாக இருப்பதால், நீர் எளிதில் ஆவியாவதில்லை. எனவே, கூலரால் வெப்பநிலையைத் திறம்படக் குறைக்க முடியாது.

எனினும், ஏசியில் இது போன்ற ஒரு பிரச்சனை இருக்காது. இது ஈரப்பதத்தை நம்பி இருக்காது மாறாக அதனை உறுஞ்சி இழுக்கிறது. எனவே, ஈரப்பதமான பருவமழைக் காலத்திற்கு AC ஒரு சிறந்த தேர்வாகும்.

AC அதிகப்படியான ஈரப்பதத்தை அகற்றி, மிகவும் வசதியான உட்புற சூழலை உருவாக்குகிறது. வறண்ட கோடை நாட்களுக்கு ஏர் கூலர் ஒரு நல்ல தேர்வாக இருந்தாலும், மழைக்காலத்தில் அதிக ஈரப்பதம் நிலவும்போது அது சிறந்த தேர்வாக இருக்காது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top