66 Views
SEVEN HILLS cini creation நிறுவனம் சார்பில் ஷங்கர் K.N. மற்றும் சஹானா ஷங்கர் இணைந்து தயாரித்து வரும் புதிய திரைப்படம் பீட்சா பாய்ஸ் திரைப்படத்தை இயக்குநர் சேகர் கேஷவ் சிர்ரின் இயக்கியுள்ளதுடன், அவரே இசையமைத்துள்ளார்.
சிவம் சங்கர் கதாநாயகனாகவும், நேகா கதாநாயகியாகவும் நடித்துள்ள இத்திரைப்படம், பீட்சா உணவகத்தில் பணிபுரியும் ஐந்து இளைஞர்களின் வாழ்க்கையை மையமாகக் கொண்டுள்ளது.
Comedy ,sentiment, Action கலந்த முழுமையான commercial ஆக உருவாகியுள்ள இப்படத்தின் படப்பிடிப்பு மற்றும் Dubbing பணிகள்
ஏற்கனவே நிறைவடைந்துள்ளன. விரைவில் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
இந்த நிலையில், 'பீட்சா பாய்ஸ்' திரைப்படத்தின் Tittle Promo வை திரைப்படக்குழு இன்று அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.