Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
11
கோடையில் வியர்வை துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா?

SOORIYAN GOSSIP - கோடையில் வியர்வை துர்நாற்றத்தால் அவதிப்படுகிறீர்களா?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

113 Views
கோடை காலத்தில், வியர்வையால், குறிப்பாக அதன் துர்நாற்றத்தால், மிகுந்த அசௌகரியத்தை அனுபவிப்பவர்கள் ஏராளம். சிலர் ஒரு நாளைக்கு இரண்டு முறை குளித்தாலும், வியர்வை நாற்றம் அடித்துக்கொண்டே இருக்கும். இதுபோன்ற சூழ்நிலையில், ஒரு எளிய Tips உங்கள் பிரச்சனைக்கு பலனளித்தால் எப்படி இருக்கும். 

கோடை காலத்தில்,பெரும்பாலும் வியர்வை மற்றும் துர்நாற்றத்தால் அவதிப்படுகின்றவர்களுக்கான சிறந்த நிவாரணிதான் படிகாரம். படிகாரம், மிகவும் நன்மை பயக்கும் வைத்தியமாகும். இது பக்டீரியா மற்றும் பூஞ்சை எதிர்ப்புத் தன்மை கொண்டது, மேலும் வியர்வை மற்றும் துர்நாற்றத்திற்கு ஒரு சர்வ நிவாரணியாகும். இது அக்குள் கருமையையும் நீக்குகின்றது.

படிகத்தில் அதிக அளவு கந்தகம் உள்ளது. இதற்கு பக்டீரியா எதிர்ப்புப் பண்புகளும், கிருமிகளைக் கொல்லும் திறனும் உண்டு. இதனால்தான், இதை உங்கள் அக்குள் பகுதியில் தடவும்போது, ​​அது உங்கள் உடலில் உள்ள அனைத்துத் தீய பக்டீரியாக்களையும் உடனடியாக அழிக்கிறது. எனவே, நீங்கள் குளித்த பிறகு, சிறிதளவு படிகாரத்தைத் தண்ணீரில் ஊறவைக்கவும்.

ஊறவைத்த பிறகு, அதை உங்கள் அக்குள், கழுத்தைச் சுற்றியுள்ள பகுதிகளில் நன்றாகத் தேய்க்கவும். மெதுவாகத் தேய்த்து, இந்தச் செயல்முறையை இரண்டு வாரங்களுக்குத் தொடரவும். உங்கள் வியர்வை நாற்றம் 90% வரை குறைவதையும் நீங்கள் கவனிப்பீர்கள்.

இதில் உடலைச் சுத்தப்படுத்த உதவும் பொட்டாசியம் மற்றும் அலுமினியமும் உள்ளன. இதனால், துர்நாற்றத்தால் நீங்கள் பாதிக்கப்பட மாட்டீர்கள். தொடர்ந்து பயன்படுத்தி வந்தால், நீங்கள் டியோடரண்ட் அல்லது வாசனைத் திரவியம் கூட பயன்படுத்த வேண்டிய அவசியமே இருக்காது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top