Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
01
நானியின் ‘The Paradise’ Teaser வெளியாகிறது

SOORIYAN GOSSIP - நானியின் ‘The Paradise’ Teaser வெளியாகிறதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

49 Views
இயக்குநர் ஸ்ரீகாந்த் ஒடேலா இயக்கத்தில் தெலுங்கு நானி மற்றும் கயாடு லோஹர் நடிக்கும்  ‘The Paradise’  திரைப்படத்தின் வெளியீடு தாமதமாகும் என்று திரைப்படக்குழு அறிவித்திருந்த நிலையில் எதிர்வரும் ஓகஸ்ட் 6ஆம்  திகதி திரைப்படத்தின் Teaser வெளியாகவுள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது .    

 திரைப்படத்தின் Teaser '95 Seconds of  Madness' என்ற தலைப்பில் வெளியாகவுள்ளதாக  திரைப்படக்குழு அறிவித்துள்ள நிலையில் இரசிகர்கள் மத்தியில் இதற்கான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top