Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
29
OTTயில் வெளியாகிறது 'கட்டா குஸ்தி 2'

SOORIYAN GOSSIP - OTTயில் வெளியாகிறது 'கட்டா குஸ்தி 2'Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

124 Views
நடிகர் விஷ்ணு விஷால் மற்றும் ஐஸ்வர்யா லக்ஷ்மி இணைந்து நடித்த கட்டா குஸ்தி திரைப்படம் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்ற நிலையில், அதன் இரண்டாம் பாகமான 'கட்டா குஸ்தி 2' வெளியாகி அத்திரைப்படமும் இரசிகர்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.



இந்த நிலையில், 'கட்டா குஸ்தி 2' திரைப்படம் வரும் ஜூலை 31ஆம் திகதி முதல் OTT தளத்தில் வெளியாகவுள்ளது என்ற அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது.

திரையரங்குகளில் நல்ல வரவேற்பை பெற்றுள்ள இத்திரைப்படம், OTT தளத்தில் இரசிகர்களிடமிருந்து எத்தகைய வரவேற்பைப் பெறும் என்பது சினிமா வட்டாரத்தில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top