Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
07
Google நிறுவனத்திற்கு அபராதம் உறுதிசெய்யப்பட்டது

SOORIYAN GOSSIP - Google நிறுவனத்திற்கு அபராதம் உறுதிசெய்யப்பட்டதுSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

48 Views
ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்ச நீதிமன்றம், வழக்கொன்றில் Google நிறுவனதிற்கு எதிராக 4.1 பில்லியன் யூரோ அபராதம் விதித்து தீர்ப்பளித்துள்ளது .
Google, தனது Android மொபைல் இயக்க முறைமையை பயன்படுத்தி போட்டியாளர்களை வெளியேற்றியதாக குற்றம் சுமத்தப்பட்டிருந்தது .

தொலைபேசி உற்பத்தியாளர்களை Google Search, Chrome Browser மற்றும் Play store ஐ கட்டாயமாக நிறுவச் செய்தது. இதனால், போட்டியாளர்கள் சந்தையில் இடம்பெற முடியாமல் போனதாக ஐரோப்பிய ஆணையம் தெரிவித்தது.

இந்த அபராதம் முதலில் 2018-இல் விதிக்கப்பட்டிருந்ததது .2022-இல், கீழ்நிலை நீதிமன்றம் அபராதத்தை 4.34 பில்லியனிலிருந்து 4.1 பில்லியனாக குறைத்தது. ஆனால் Google, மீண்டும் மேன்முறையீடு செய்தது. இப்போது, லக்சம்பர்க் நீதிமன்றம் அந்த மேன்முறையீட்டை நிராகரித்துள்ளது.

கடந்த 15 ஆண்டுகளில் Google, ஐரோப்பிய ஒன்றியத்திடம் இருந்து சுமார் 11 பில்லியன் யூரோ அபராதத்தைச் சந்தித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top