53 Views
உலக உதைபந்தாட்ட துறையில் தவிர்க்க முடியாத நாமங்களில் ஒன்று கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ, சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை தங்கள் மனதுக்கு பிடித்த கதாநாயகனாக போற்றி கொண்டாடப்படுபவர்.
ஸ்பெயின் அணிக்கு எதிரான போட்டியின் முன்னர் கருத்து வெளியிட்ட கிறிஸ்ட்டியானோ ரொனால்டோ இந்த உலக கிண்ண தொடர்தான் அநேகமாக இறுதி தொடராக அமையும் என்று கருத்து வெளியிட்டிருந்தார். 41 வயதான கிறிஸ்ட்டியானோ இதுவரைக்கும் உலக கிண்ண வரலாற்றில் 11 கோல்களை பெற்றுள்ளார்.