கிரிக்கெட் வீரர்கள் விளம்பரங்களிலும், திரைப்படங்களிலும் நடிப்பது தற்போது சாதாரணமான விடயம். அந்த வரிசையில் முன்னாள் CSK அணியின் வீரர் ஒருவரும் இணைந்துள்ளார்.
ஐசரி கணேஷ் தயாரிப்பில் நடிகர் அனுராக் கஷ்யப் கதாநாயகனாக நடிக்கும் திரைப்படம் தான் Unkill 123. இத்திரைப்படத்தில் வில்லனாக இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் முரளி விஜய் நடிக்கவுள்ளதாக
விருது வழங்கும் விழா ஒன்றில் தயாரிப்பாளர் ஐசரி கணேஷ் உறுதிப்படுத்தியுள்ளார்.
விரைவில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆரம்பமாகவுள்ளது.