Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
04
விரைவில் வெளியாகவுள்ளது 'Jailer 2' திரைப்படம்!

SOORIYAN GOSSIP - விரைவில் வெளியாகவுள்ளது 'Jailer 2' திரைப்படம்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

56 Views
இயக்குநர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் ரஜினி நடித்து 2023ஆம் ஆண்டு வெளியாகி மக்களிடையே சிறந்த வரவேற்பை பெற்ற திரைப்படம் 'ஜெயிலர்'.



 


இத் திரைப்படத்தில் ரம்யா கிருஷ்ணன், மிர்ணா, விநாயகன், வசந்த் ரவி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர் . இத் திரைப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதனைத் தொடர்ந்து இரண்டாம் பாகமான 'ஜெயிலர்'2 திரைப்படம் உருவாகி வருகிறது. இத் திரைப்படத்தில் மோகன்லால் ,சிவராஜ்குமார் மேலும், ரம்யாகிருஷ்ணன், மிதுன் சக்கரவர்த்தி, சந்தானம், சுராஜ் வெஞ்சரமூடு, யோகி பாபு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்துள்ளதாக திரைப்படக்குழு சமீபத்தில் அறிவித்த நிலையில் இத் திரைப்படம் அக்டோபர் 15ஆம் திகதி வெளியாகவுள்ளது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top