Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
23
விரைவில் வெளியாகவுள்ள 'Love oh Love' திரைப்பட Trailer!

SOORIYAN GOSSIP - விரைவில் வெளியாகவுள்ள 'Love oh Love' திரைப்பட Trailer!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

59 Views
இயக்குநர் மகேஷ் ராஜேந்திரன் இயக்கத்தில் பவிஷ் நாராயண் நடிக்கும் திரைப்படம் 'Love oh Love'.

இத் திரைப்படத்தில் செல்வராகவன், கே.எஸ்.ரவிகுமார், வனிதா விஜயகுமார், ரம்யா, ஆதித்யா கதிர், நாக துர்கா உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

இன்றைய இளைஞர்களின் காதல் உணர்வுகளை மையமாகக்கொண்டு இத் திரைப்படம் உருவாக்கப்படுள்ளது. இத் திரைப்படத்தின் Teaser வெளியாகி இரசிகர்களிடையே வரவேற்பை பெற்ற நிலையில், இத் திரைப்படத்தின் “பிரோக்பாய்” vedio பாடல் வெளியாகியுள்ளது.
மேலும் இத் திரைப்படத்தின் Trailer இந்த மாதம் 26ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top