இயக்குநர் வைசாக் இயக்கத்தில் பிரித்விராஜ் சுகுமாரன்,மோகன்லால் மற்றும் மாளவிகா சர்மா ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள 'khalifa' திரைப்படத்தின் Trailer
இன்று வெளியாகியுள்ளது .
இந்த நிலையில் இத்திரைப்படத்தில் மலையாள நடிகர் மோகன்லால் முக்கிய கதாபாத்திரத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்திருப்பது இரசிகர்களின் எதிர்ப்பார்ப்பை அதிகரித்துள்ளது .
Thiriller நிறைந்த பழிவாங்கும் gangstar கதைக்களத்தில் உருவாகியுள்ள இத்திரைப்படம் மலையாளம் ,தமிழ் ,தெலுங்கு ஆகிய மொழிகளில் இம்மாதம் 20ஆம் திகதி வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது.