Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
20
'The Dark Heaven' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது!

SooriyanFM Gossip - 'The Dark Heaven' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

19 Views
இயக்குநர் பாலாஜி இயக்கத்தில் சித்து சித் நடிக்கும் நடிக்கும் திரைப்படம் 'The Dark Heaven' .

இத் திரைப்படத்தில்  தர்ஷிகா, ரித்விகா, நிழல்கள் ரவி, வேல ராமமூர்த்தி, சாப்ளின் பாலு உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

மேலும் இத் திரைப்படம் மலையும், மலை சார்ந்த குறிஞ்சி நிலப்பகுதியை பின்னணியாகக்கொண்டு, சமூகத்தில் நிலவி வரும் ஒரு நாட்டார் கதையை மையமாகக்கொண்டு உருவாக்கப்படுள்ளது.

இத் திரைப்படத்தின் படப்பிடிப்புகள் நிறைவடைந்த நிலையில் இத் திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top