Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Aug
20
வெளியாகவுள்ள 'டோரதி' திரைப்படத்தின் முதலாவது பாடல்

SOORIYAN GOSSIP - வெளியாகவுள்ள 'டோரதி' திரைப்படத்தின் முதலாவது பாடல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

70 Views


இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில், நடிகை கீர்த்தி சுரேஷ் முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ள  'டோரதி' திரைப்படத்தின் Teaserஇனை நடிகர் தனுஷ் வெளியிட்டுள்ளார்.



பல வெற்றிப் படங்களை வழங்கிய கார்த்திக் சுப்புராஜின் 10வது திரைப்படமாக 'டோரதி' உருவாகியுள்ளது. இத்திரைப்படத்தில் கீர்த்தி சுரேஷுடன் சேர்ந்து சனந்த், ரிஷிகாந்த் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசையமைக்கிறார். இது இளையராஜாவின் திரையுலகப் பயணத்தில் 1540வது திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் 'டோரதி'
திரைப்படத்தின் முதலாவது பாடல் விரைவில் வெளியாகவுள்ளதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது சமூகவலைத்தளங்களில் அறிவித்துள்ளார்.

கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் இந்தத் திரைப்படம், செப்டம்பர் 25ஆம் திகதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ளமை குறிப்பிடத்தக்கது

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top