Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
07
‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் 1st Look Poster , மற்றும் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது!

SooriyanFM Gossip - ‘அட்டாக்கர்’ திரைப்படத்தின் 1st Look Poster , மற்றும் அறிமுக வீடியோ வெளியாகியுள்ளது!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

46 Views
அறிமுக இயக்குநர் தாமோ நாகபூஷ்ணம் இயக்கத்தில்  உருவாகியுள்ள திரைப்படம் ‘அட்டாக்கர்’ .

இத் திரைப்படத்தில் பவிஷ் மற்றும் அவந்திகா சுந்தர் உள்ளிட்ட  பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். இத் திரைப்படம் Volley Ball விளையாட்டையும் அதனுடன் தொடர்புடைய கலாச்சார அடையாளத்தையும் மையமாகக் கொண்டு  உருவாக்கப்பட்டுள்ளது.

இத் திரைப்படத்தின் அதிகாரப்பூர்வமான தகவல்கள் விரைவில் வெளியாகவுள்ளதாக திரைப்படக்குழு அறிவித்துள்ளது. மேலும் இத் திரைப்படத்தின் 1st Look Poster , மற்றும் அறிமுக வீடியோவை திரைப்படக்குழு வெளியிட்டுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top