Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
21
கவின் - நயன்தாரா இணையும் 'ஹாய்' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!

SOORIYAN GOSSIP - கவின் - நயன்தாரா இணையும் 'ஹாய்' திரைப்படத்தின் வெளியீட்டுத் திகதி அறிவிப்பு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

138 Views

​ நடிகர் கவின் மற்றும் நயன்தாரா முதன்முறையாக இணைந்து நடித்துள்ள 'ஹாய்' (Hi) திரைப்படம் வரும் ஒகஸ்ட் 14 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.
பாடலாசிரியர் விஷ்ணு எடவன் இயக்குநராக அறிமுகமாகும் இத்திரைப்படத்திற்கு தணிக்கை வாரியம் 'U/A' சான்றிதழ் வழங்கியுள்ளது.

​ரவுடி பிக்சர்ஸ், 7 ஸ்கிரீன் ஸ்டுடியோஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் இணைந்து தயாரித்துள்ள இத்திரைப்படத்திற்கு ஜென் மார்ட்டின் இசையமைத்துள்ளார்.

கே. பாக்யராஜ், ராதிகா சரத்குமார், பிரபு உள்ளிட்ட பல பிரபலங்கள் நடித்துள்ள நிலையில், இதன் அறிவிப்பு வீடியோ இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top