37 Views
தேவையற்ற கோப்புகள், பழைய மின்னஞ்சல்கள் மற்றும் அதிக இடத்தைப் பிடிக்கும் புகைப்படங்கள், வீடியோக்களை நீக்காமல் வைத்திருப்பவர்கள், எதிர்காலத்தில் கூடுதல் Cloud Storage-க்கு கட்டணம் செலுத்த வேண்டிய நிலை ஏற்படலாம் என்றும் கூறப்படுகிறது. சேமிப்பு வரம்பை மீறும் கணக்குகளுக்கு சில Google சேவைகளில் கட்டுப்பாடுகளும் விதிக்கப்பட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன
இதனால், Google Accountஇல் உள்ள தரவுகளை இப்போதே சீரமைத்து, தேவையற்ற கோப்புகளை நீக்குவது சிறந்தது என நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். மேலும், அதிக சேமிப்பு தேவைப்படும் பயனர்கள் Google One போன்ற கூடுதல் சேமிப்பு திட்டங்களை பரிசீலிப்பதும் பாதுகாப்பான முடிவாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.