Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
26
5 நிமிடத்தில் இனிப்பு சோளம் செய்வது எப்படி ?

SOORIYAN GOSSIP - 5 நிமிடத்தில் இனிப்பு சோளம் செய்வது எப்படி ?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

47 Views
தேவையான பொருட்கள்:

அவித்த இனிப்பு சோளம் – 1 cup
நெய் – 1 மேசைக்கரண்டி
மிளகாய் தூள் – ½ மேசைக்கரண்டி
மிளகு தூள் – ¼ மேசைக்கரண்டி
உப்பு – தேவையான அளவு
எலுமிச்சை சாறு – 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி – தேவையான அளவு

செய்முறை:
ஒரு பாத்திரத்தில் நெய் சேர்த்து வேக வைத்த சோளத்தை 2 நிமிடம் தாளிக்கவும்.
பின்னர் மிளகாய் தூள், மிளகு தூள், உப்பு சேர்த்து நன்றாக தாளிக்கவும் . கடைசியாக எலுமிச்சை சாறு மற்றும் கொத்தமல்லி கலந்தால் சுவையான இனிப்பு சோள மசாலா தயார்!

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top