Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
27
கை மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது எப்படி?

SOORIYAN GOSSIP - கை மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை அகற்றுவது எப்படி?Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views
பெண்கள் மற்றும் ஆண்கள் தங்களது கைகள் மற்றும் கால்களில் உள்ள தேவையற்ற முடிகளை நீக்கி, சருமத்தை மென்மையாகவும் அழகாகவும் பராமரிக்கப் பல்வேறு நவீன மற்றும் இயற்கை வழிமுறைகள் தற்போதைய காலகட்டத்தில் பரவலாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இன்றைய அவசர உலகில், முக அழகிற்குத் தரும் அதே முக்கியத்துவத்தை கை மற்றும் கால்களின் சருமப் பராமரிப்பிற்கும் பலரும் வழங்கத் தொடங்கியுள்ளனர்.

முடிகளை வேரிலிருந்தே அகற்றுவதற்கு இது மிகவும் சிறந்த வழியாகும். இதனால் அடுத்த 3 முதல் 4 வாரங்களுக்கு முடி வளர்ச்சி இருக்காது. பொதுவாக வெக்சிங் பண்ணும்போது வலி இருக்கும். மேலும், இது இறந்த சருமச் செல்களையும் நீக்குகிறது.

மிகக் குறைந்த நேரத்தில், எவ்வித வலியும் இல்லாமல் முடிகளை நீக்க இது உதவுகிறது. ஆனால், ரேஸர் பயன்படுத்தும் போது மொய்ஸ்சரைசர் அல்லது ஷேவிங் ஜெல் பயன்படுத்துவது கட்டாயமாகும்.


தேவையற்ற முடிகளை நீக்கும் கிரீம்ஸ் வலியின்றி சில நிமிடங்களில் முடிகளை கரைத்து நீக்கப் பயன்படுகின்றன. எனினும், இதில் இரசாயனங்கள் இருப்பதால் உணர்திறன் வாய்ந்த சருமம் உள்ளவர்கள் 'பேட்ச் டெஸ்ட்' செய்த பின்பே பயன்படுத்த வேண்டும்.

சில ட்ரிம்மர்ஸ் பயன்படுத்தினால் சிலரின் சருமத்திற்கு சேராமல் போய்விடும். ஆனால் ட்ரிம்மர் மூலம் எவ்விதக் காயமும் இன்றி, சருமத்தின் மேல் உள்ள முடிகளை மிக எளிதாக வெட்டி அகற்றலாம். ஆனால் சில நாட்களிலேயே மீண்டும் வளரத்தொடங்கி விடும்.

சர்க்கரை, எலுமிச்சைச் சாறு மற்றும் தேன் ஆகியவற்றை ஒன்றாகக் கலந்து சூடாக்கி, வேக்சிங் கலவை தயாரித்து கொஞ்சம் சூடு போனவுடன் அதனை முடி இருக்கும் இருக்கும் இடத்தில் தேய்த்துவிட்டு, 25 முதல் 30 நிமிடங்கள் வரை காயவிட்டு பிறகு அதனை எடுத்தால் முடி நீங்கிவிடும்.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top