Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
10
3500 வருட இரகசியங்களை வெளிப்படுத்த உதவும் AI

SOORIYAN GOSSIP - 3500 வருட இரகசியங்களை வெளிப்படுத்த உதவும் AISooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

85 Views
ஜெர்மனியில் பல ஆண்டுகளாகத் தீர்க்க முடியாமல் இருந்த ஒரு வரலாற்றுச் சவாலுக்கு, தற்போது  AI தொழில்நுட்பம் தீர்வைக் கண்டு பிடித்துள்ளது.
அருங்காட்சியகங்களில் உள்ள 3500 ஆண்டுகள் பழமையான களிமண் பலகைகளை வாசிப்பது நிபுணர்களுக்கே கடினமாக இருந்தது. காரணம், அவை உடைந்தும், எழுத்துக்கள் மங்கியும், உலகின் பல இடங்களில் சிதறியும் கிடந்தன. இவற்றில் அன்றைய காலத்து சட்டங்கள், வணிக ஒப்பந்தங்கள் மற்றும் அரசியல் கடிதங்கள் பதிவாகியுள்ளன.

தற்போது உருவாக்கப்பட்டுள்ள புதிய AI கருவி இந்தச் சிக்கலை எளிதாகத் தீர்த்துள்ளது. இந்த AI கருவி, சுமார் 70,000 புகைப்படங்களில் உள்ள 50 இலட்சம் சின்னங்களை துல்லியமாக ஆய்வு செய்துள்ளது.

பழங்காலத்து எழுத்தாளர்களின் தனித்துவமான கையெழுத்து பாணியை இது கண்டறிகிறது. இதன் மூலம், வெவ்வேறு இடங்களில் சிதறிக்கிடக்கும் பலகைகளில் எவையெல்லாம் ஒரே நபரால், ஒரே இடத்தில் எழுதப்பட்டவை என்பதை இப்போது எளிதாகக் கண்டுபிடிக்க முடியும் எனக் கூறப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top