Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jul
05
சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணைந்த கன்னட இயக்குநர்!

SOORIYAN GOSSIP - சிவகார்த்திகேயனின் 'சேயோன்' திரைப்படத்தில் இணைந்த கன்னட இயக்குநர்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

57 Views
ராஜ் P.ஷெட்டிக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, ‘சேயோன்’ திரைப்படத்தில் இணைந்தமைக்கு திரைப்படக்குழு நன்றி கூறியுள்ளது.

 

சிவகார்த்திகேயன் தற்போது தனது 26-ஆவது திரைப்படமான ‘சேயோன்’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். கமல்ஹாசன் தயாரிக்கும் இந்த திரைப்படத்தை இயக்குநர் சிவகுமார் முருகேசன் இயக்கி வருகிறார்.

ராஜ்கமல் Flims International மற்றும் Durmeric Media இணைந்து தயாரிக்கும் இத் திரைப்படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக நடிகை பாக்யஸ்ரீ போர்சே நடிக்கிறார். மேலும் பால சரவணன், அருள்தாஸ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் இசையமைத்து வருகிறார்.

கருமாத்தூர் தெய்வங்களை மையமாகக் கொண்டு, Action நகைச்சுவை மற்றும் குடும்ப உணர்வுகள் கலந்த கிராமப்புற பொழுதுபோக்கு திரைப்படமாக 'சேயோன்' உருவாகி வருகிறது. மேலும்
ஏதிர்வரும் September மாதம் இத்திரைப்படம் வெளியாகும் என திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

 


Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top