Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
06
முதல்முறையாக பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவி

SOORIYAN GOSSIP - முதல்முறையாக பொலிஸ் அதிகாரியாக நடிக்கும் சாய் பல்லவிSooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

27 Views
தமிழ், தெலுங்கு மற்றும் மலையாள திரைப்படங்களில் முன்னணி நடிகையாக வலம்வரும் நடிகை சாய் பல்லவி தற்போது ஹிந்தி திரைப்படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். குறிப்பாக பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'சீதாராம்' திரைப்படத்தில் சீதை கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

இதனையடுத்து நடிகர் தனுஷ் நடிக்கும் 55-வது திரைப்படத்திலும் சாய் பல்லவி கதாநாயகியாக இணைந்துள்ளார். 'அமரன்' திரைப்படத்தின் மூலம் கவனம் பெற்ற இயக்குநர் ராஜ்குமார் பெரியசாமி இந்தத் திரைப்படத்தை இயக்கி வருகிறார்.

சாய் பல்லவியுடன் நடிகை ஸ்ரீலீலா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதுடன், மலையாள திரையுலகின் முன்னணி நடிகரான மம்முட்டி முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார்.

இந்தத் திரைப்படத்தில் சாய் பல்லவி பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது திரைப்பட பயணத்தில் இதுவரை பல்வேறு கதாபாத்திரங்களில் நடித்துள்ள சாய் பல்லவி, முதல் முறையாக பொலிஸ் அதிகாரி கதாபாத்திரத்தில் தோன்றவிருப்பது இரசிகர்களிடையே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top