Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
05
சாய் அபயங்கரின் மூன்றாவது 200 மில்லியன் Album!

SOORIYAN GOSSIP - சாய் அபயங்கரின் மூன்றாவது 200 மில்லியன் Album!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

22 Views


தமிழ் சினிமாவில் தனக்கான தனி இரசிகர்கள் பட்டாளத்தை உருவாக்கி இருக்கிறார்  இசையமைப்பாளர்  சாய் அபயங்கர். இவர் சினிமாவில் அறிமுகமாவதற்கு முன்னர் தனி இசை Album மூலம்  மக்கள் மத்தியில் பிரபல்யமானார். 


அந்தவகையில் சாய் அபயங்கரின் ஆச கூட பாடல் 398 மில்லியன் பார்வைகளையும், கட்சி சேர பாடல் 266 மில்லியன் பார்வைகளையும் Youtube தளத்தில் முன்னதாக பெற்றிருந்தது. அதன் பின்னர் வெளியான பவழமல்லி பாடல் தற்போது Youtube தளத்தில் 200 மில்லியன் பார்வைகளை கடந்துள்ளது.
சாய் அபயங்கர் இப்போது பென்ஸ், மார்ஷல் மற்றும் ராக்கா ஆகிய திரைப்படங்களுக்கும்
இசையமைத்து வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது .

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top