Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
மூன்றே மாதங்களில் 150 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த Paradise திரைப்பட பாடல்!

SOORIYAN GOSSIP - மூன்றே மாதங்களில் 150 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்த Paradise திரைப்பட பாடல்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

23 Views


நடிகர் நானி  தசரா திரைப்படத்தை தொடர்ந்து தற்போது Paradise எனும்  திரைப்படத்தில் நடிக்கிறார். இத்திரைப்படத்தின் நாயகியாக கயாடு லோஹர் நடிக்கிறார்.


கடந்த மூன்று மாதங்களுக்கு முன்னர் Paradise திரைப்படத்தின் Aaya Sher பாடல் வெளியாகி மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்தப்பாடல் வெளியாகி மூன்று மாதங்களில் நிறைவடைந்துள்ள நிலையில் 150 மில்லியன் பார்வையாளர்களை ஈர்த்துள்ளதுடன்,1.6 மில்லியன் லைக்குகளையும் பெற்றுள்ளது.

குறுகிய காலத்தில் அதிகளவான பார்வைகளை பெற்ற பாடல் என்கிற சாதனையையும் இந்த பாடல் பெற்றுள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top