Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
01
தளபதியின் புகைப்படத்துடன் இது எங்கள் நீதி திரைப்பட பாடலை பகிர்ந்த இசைஞானி!

SOORIYAN GOSSIP - தளபதியின் புகைப்படத்துடன் இது எங்கள் நீதி திரைப்பட பாடலை பகிர்ந்த இசைஞானி!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

20 Views


தமிழ்நாட்டில் தற்போது தேர்தல் நிலவரங்கள் சூடு பிடிக்க ஆரபித்துள்ளது. தேர்தல் முடிவுகளை அறிந்துகொள்ள மக்கள் அனைவரும் பெரும் ஆவலோடு இருக்கின்றனர். இந்நிலையில் இசைஞானி இளையராஜாவின் ஒரு பதிவு அந்த ஆவலை இன்னும் அதிகமாகியுள்ளது.


தன்னுடைய YouTube தளத்தில் இளையராஜா தற்போது இது எங்கள் நீதி திரைப்படத்தில் இடம்பெறும் "சின்ன தம்பி உன்ன நம்பி இந்த நாடு காத்திருக்கு" எனும் பாடலை பகிர்த்துள்ளார். இந்த திரைப்படம் விஜயின் தந்தை S .A சந்திரசேகர் இயக்கத்தில் உருவாக்கியதாகும்.

வரும் திங்களன்று இந்தியாவின் சட்டமன்றத் தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில, விஜய் புகைப்படத்துடன் இருக்கக் கூடிய இந்த பாடலை இளையராஜா பகிர்ந்து இருப்பது தற்போது பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top