Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
27
எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள IPL 2026 இன் Eliminator சுற்று: SRH மற்றும் RR அணிகள் இன்று மோதல்

SOORIYAN GOSSIP - எதிர்பார்ப்பை அதிகரித்துள்ள IPL 2026 இன் Eliminator சுற்று: SRH மற்றும் RR அணிகள் இன்று மோதல்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

30 Views
நடப்பு IPL தொடர் கடந்த மார்ச் 28 ஆம் திகதி தொடங்கிய நிலையில்  நேற்று முன்தினம் லீக் போட்டிகள் முடிவடைந்து தற்போது Play Off சுற்றுப் போட்டிகள் நடைபெற்று வருகின்றன. 

நடப்பு சாம்பியன் Royal Challengers Bengaluru, Gujarat Titans, Sunrisers Hyderabad மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகள் முறையே முதல் 4 இடங்களைப் பிடித்து Play Off சுற்றுக்கு தகுதிபெற்றன.

நேற்று நடந்த முதலாவது Qualifier போட்டியில் Royal Challengers Bengaluru மற்றும் Gujarat Titans ஆகிய அணிகள் மோதின. இந்த ஆட்டத்தில் வெற்றி பெற்ற பெங்களூரு அணி இறுதிப்போட்டிக்குள் நுழைந்துள்ளது.

இந்நிலையில், IPL கிரிக்கெட்டில் இன்று நடைபெறும் Eliminator போட்டியில் Sunrisers Hyderabad மற்றும் Rajasthan Royals ஆகிய அணிகள் மோதுகின்றன. பஞ்சாப் மாநிலம் நியூ சண்டிகர் மைதானத்தில் இன்று இரவு 7.30க்கு ஆரம்பமாகவுள்ளது.

இந்தப் போட்டியில் வெற்றிபெறும் அணி இரண்டாவது Qualifier சுற்றுக்குள் நுழைந்து குஜராத் அணியுடன் மோதும்.

இரண்டாவது Qualifier இல் வெற்றிபெறும் அணி வரும் ஞாயிற்றுக்கிழமை நடைபெறும் இறுதிப்போட்டியில் Royal Challengers Bengaluru அணியை எதிர்கொள்ளவுள்ளது.

இதனால் இன்று நடைபெறும் Eliminator போட்டி பரபரப்பாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top