Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
06
50 நாட்களை கடந்தும் இலங்கை சினிமா உலக திரையரங்குகளில்

SOORIYAN GOSSIP - 50 நாட்களை கடந்தும் இலங்கை சினிமா உலக திரையரங்குகளில்Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

118 Views
இசைஞானி இளையராஜா இசையில், இலங்கைத் திரைக்களத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள அந்தோனி திரைப்படம், மலையகத்தின் இதயப்பகுதியான நுவரெலியாவிலும் தனது வெற்றிக்கொடியை நாட்டியுள்ளது.


கடந்த 03 மே 2026 அன்று நுவரெலியா ரீகல் திரையரங்கில் நடைபெற்ற விசேட காட்சியில், மலையக மக்கள் மற்றும் சினிமா கலைஞர்கள் அந்தோனி பட இயக்குநர்களுடன் இணைந்து திரைப்படத்தைப் பார்வையிட்டிருந்தனர்.

அந்தோனி திரைப்படம் 50 நாட்களைக் கடந்தும் உலகமெங்கும் திரையரங்குகளில் மாபெரும் வெற்றி பெற்றுள்ளதை முன்னிட்டு, தமிழ் சினி யூனியன் சார்பாகவும் அன்று வாழ்த்து தெரிவித்து கௌரவிப்பு நிகழ்வும் நடைபெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top