Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Jun
14
‘பெத்தி’ திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் வசூல் சாதனை!

SOORIYAN GOSSIP - ‘பெத்தி’ திரைப்படம் 10 நாட்களில் உலகளவில் வசூல் சாதனை!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

72 Views
தெலுங்குத் திரையுலகின் முன்னணி நடிகரான ராம் சரணின் நடிப்பில் கடந்த 4-ஆம் திகதி உலகம் முழுவதும் வெளியான ‘பெத்தி’ திரைப்படம் இரசிகர்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.



பிரபல இயக்குநர் புச்சி பாபு சனா இயக்கியுள்ள இத் திரைப்படத்தில் ஜான்வி கபூர், சிவ ராஜ்குமார், திவ்யேந்து மற்றும் ஜெகபதி பாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

விளையாட்டை மையமாகக் கொண்டு பிரமாண்டமான
பொருட்செலவில் உருவாகியுள்ள இத் திரைப்படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர். ரஹ்மான் இசையமைத்துள்ளார்.

ரித்தி சினிமாஸ் மற்றும் மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள ‘பெத்தி’ திரைப்படம் வசூலிலும் மிரட்டி வருகிறது.

குறித்த திரைப்படம், 10 நாட்களில் உலகளவில் இந்திய மதிப்பில் ரூ.378 கோடி வசூல் செய்துள்ளதாகத் திரைப்படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top