Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
31
புஷ்பா 3 Update கொடுத்த நடிகர் ஜெகபதி பாபு!

SOORIYAN GOSSIP - புஷ்பா 3 Update கொடுத்த நடிகர் ஜெகபதி பாபு!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

32 Views
புஷ்பா திரைப்படத்தின் இரண்டாம் பாகம் உலகளவில் 1800 கோடிக்கும் அதிகமான வசூலை ஈட்டியது. 

அதனை தொடர்ந்து புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்க்கான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகமாக காணப்பட்டது.

அது தொடர்பான அறிவிப்பை தற்போது நடிகர் ஜெகபதி பாபு கொடுத்துள்ளார். அடுத்த ஓரிரு வாரங்களில் புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பு ஆரபிக்கலாம்,தற்போது நடிகர் அல்லு அர்ஜுன் ராக்கா திரைப்படத்தின் படப்பிடிப்பில் இருக்கிறார் அதனை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்திலும் ஒரு திரைப்படத்தில் நடிக்கவுள்ளார்.

அந்த படப்பிடிப்பு நிறைவடைந்தவுடன் புஷ்பா திரைப்படத்தின் மூன்றாம் பாகத்திற்கான படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளவர் எனவும் நடிகர் ஜெகபதி பாபு தெரிவித்துள்ளார். அல்லு அர்ஜுன் படப்பிடிப்பில் கலந்துக்கொள்ளும் வரை ஏனைய காட்சிகள் படப்பிடிப்பு செய்யப்படவுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.
 
 
நடிகர் சூர்யாவின் கருப்பு திரைப்படம் 16 நாட்களில் உலகளவில் 302 கோடி ரூபா வசூல் செய்துள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top