Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

May
28
காட்டாளன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ்!

SOORIYAN GOSSIP - காட்டாளன் திரைப்படத்தில் சிறப்பு தோற்றத்தில் லோகேஷ் கனகராஜ்!Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

34 Views


ஷரீப் முகமத் தயாரிப்பில் இயக்குநர் ஜார்ஜ் இயக்கும் திரைப்படம் தான் காட்டாளன்.


இத்திரைப்படத்தின் Action காட்சிகள் யாவும் தாய்லாந்தில் படமாக்கப்பட்டுள்ளன. காட்டாளன் திரைப்படத்தின் Trailer சமீபத்தில் வெளியானது. இத்திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி ஆகிய மொழிகளில் வெளியாகவுள்ளது.

இந்தநிலையில் காட்டாளன் திரைப்படத்தில் Leo Cabral என்ற முக்கிய கதாபாத்திரத்தில் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் நடித்துள்ளதாக படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. காட்டாளன் திரைப்படம் 1100 திரையரங்குகளில் வெளியாகவுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top