நடிகர் ஜெயராம் மற்றும் ஊர்வசி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள நகைச்சுவை பொழுதுபோக்கு திரைப்படம் ‘பரிமளா அண்ட் கோ’.
பாண்டிராஜ் இயக்கும் இந்தத் திரைப்படத்தில் சஞ்சனா கிருஷ்ணமூர்த்தி, அனந்திகா சனில்குமார், யோகி பாபு, சாண்டி, மிஷ்கின், பூர்ணிமா ரவி மற்றும் ஜி.கே.எம் தமிழ்குமரன் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒரு சாதாரண குடும்பத்தால் செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஒரு கொலையை மையமாகக் கொண்டு இந்தத் திரைப்படம் அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில் இந்தத் திரைப்படம் June மாதம் 5 ஆம் திகதி திரையரங்குகளில் வெளியாகும் என படத்தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.