மணிரத்னம் தற்போது இயக்கும் திரைப்படத்தில் விஜய்சேதுபதி, சாய்பல்லவி என இன்னும் பலர் நடிக்கின்றனர். இசைப்புயல் AR ரஹ்மான் இத்திரைப்படத்திற்கு இசையமைக்கிறார்.
June மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பை ஆரம்பிக்க மணிரத்னம் திட்டமிட்டிருந்தார்,ஆனால் சில காரணங்களால் படப்பிடிப்பு தள்ளிப்போனது.
தற்போது படப்பிடிப்பை ஆரம்பிக்க சக நடிகர்களுடன் மணிரத்னம் பேச்சுவார்த்தையை ஆரம்பித்துள்ளார்.
மேலும் இத்திரைப்படத்தின் கதையில் சில மாற்றங்களை மேற்கொண்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. கூடிய விரைவில் இத்திரைப்படம் பற்றிய ஏனைய தகவல்கள் வெளியாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.