Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva

Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Rayynor Silva,Raynor Silva Holdings,RaynorSilva,RayynorSilva,Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka - திக்கெட்டும் வேறெங்கும் கிட்டாத கிக்கான கிளுகிளு கிசுகிசு இங்கு மட்டும்.

Apr
28
காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ‘ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

SOORIYAN GOSSIP - காஜல் அகர்வாலின் ‘தி இந்தியா ‘ திரைப்படம் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.Sooriyan Gossip, Sooriyan news, Gossip Lanka News | Sooriyangossip | Sooriyan Gossip | Sooriyan Fm Gossip | Sooriyan Gossip Official Web Site | Gossip Lanka

81 Views
சேத்தன் டிகே இயக்கத்தில் காஜல் அகர்வால், ஷ்ரேயாஸ் தல்படே ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் தான் ‘தி இந்தி "



சாகர் பி. ஷிண்டே எழுதி, தயாரித்துள்ள இத்திரைப்படம், பூச்சிக்கொல்லி விவசாயம் மற்றும் அது தொடர்பான முறைகேடுகளின் பின்னணிகளை அடிபடையாகக் கொண்டு எடுக்கப்பட்டுள்ளது.

மங்கேஷ் தாக்டே திரைப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் இப்படத்தின் வெளியீட்டு திகதி தொடர்பான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அதன்படி குறித்த படம் ஜூலை மாதம் 24ஆம் திகதி தமிழ், தெலுங்கு, இந்தி என மூன்று மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.

Make a Comment

Share
Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook Share to Facebook

Follow US
facebook youtube twitter
Make a Comment


இன்னும் கிசுகிசு செய்திகளுக்கு




Hot Gossip


Recent Gossip Post




Top 10 Commenters

Latest Comments

Top